Saturday 4th of May 2024 01:39:01 PM GMT

LANGUAGE - TAMIL
-
பசில் ராஜபக்சவின் பதவியேற்பை கட்சி ஆதரவாளர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்!

பசில் ராஜபக்சவின் பதவியேற்பை கட்சி ஆதரவாளர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்!


அமைச்சர் பசில் ராஜபக்சவின் பதவியேற்பை பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து கட்சி அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியதுடன், இனிப்பு பண்டங்களையும் பரிமாரினர்.


Category: செய்திகள், புதிது
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE